8 ம் வகுப்பு படித்திருந்தால் போதும்… மதுரை நெல் கொள்முதல் நிலையத்தில் 450 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!!

மதுரையில் நெல் கொள்முதல் பருவகால பணிக்கு 450 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகு விண்ணப்பிக்கும் முறை குறித்து பார்க்கலாம். நன்றி

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் பணிகள் விறுவிறு… திறப்பு எப்போது தெரியுமா…

திருச்சியின் பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமான பேருந்து முனையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நன்றி

திருச்சியில் பார்க்க இவ்வளவு விஷயம் இருக்கா… இந்த டாப் 5 ஸ்பாட் மிஸ் பண்ணாதீங்க…

இதனால் திருச்சி செழிப்பான வரலாற்றைத் தன்னுள் கொண்டுள்ளதாகவும் பல புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களைக் கொண்டுள்ள மண்ணாகவும் விளங்குகிறது. பல சிறப்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் திருச்சிக்கும் வரும் மக்கள் கட்டாயம் பார்த்துச் செல்லும் 5 இடங்கள் குறித்துப் பார்க்கலாம்… திருச்சி மலைக்கோட்டை: திருச்சியின்…

அரங்க நாயகி கண்ட அற்புதம்… ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள் இதை செய்ய மிஸ் பண்ண மாட்டாங்க…

Last Updated:November 21, 2024 11:24 AM IST ஸ்ரீரங்கத்தில் அரங்க நாயகி சொர்க்கவாசலைப் பார்த்த விதத்தில் தாங்களும் காண வேண்டும் என பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். X அரங்க நாயகி கண்ட அற்புதம்… ஸ்ரீரங்கம் வரும் பக்தர்கள் இதை செய்ய…

கத்தார் ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் இகா ஸ்வியாடெக் | Qatar Open 2025

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்தின் இகா ஸ்வியா டெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். தோகாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3 முறை சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின்…

“நாங்கள் நடிகர்கள் அல்ல!” – சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் மீது அஸ்வின் காட்டம் | We are not actors – R Ashwin not encourage Superstar Culture within the team

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களை ஒரு விளையாட்டு வீரராக மட்டுமே கருத வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்குள் இத்தகைய சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் நீள் நெடுங்காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் கபில்தேவ் சூப்பர் ஸ்டார் என்றால்,…

திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையிலும் மற்றும் சாலை விரிவாக்கப் பணிக்காகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டனர்.

இதில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு , கோவை, ஓசூர், பெங்களூர் ஆகிய மாவட்டங்களை சிதம்பரம் அரியலூர் ஜெயங்கொண்டம் இணைக்கும் பிரதான சாலையாக திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் உள்ளது. இந்த நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து…

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் மின்னொளியில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு இன்று மாலை தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

கோவை குற்றாலம் பகுதியில் உணவு தேடி ஆக்ரோஷமாக உலா வந்த ஒற்றைக் காட்டு யானை : பட்டாசு சத்தம் கேட்டு வனப் பகுதிக்குள் சென்றது செல்போன் காட்சிகள் – சுற்றுலா பயணி எடுத்த வீடியோ வைரல் !!!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சிறுவாணி அடிவாரப் பகுதிகளான சாடிவயல் கோவை குற்றாலம் பகுதியை சுற்றி பழங்குடியினர் வாழும் மலை கிராமங்கள் உள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் கோவை குற்றாலம் மற்றும் மலை கிராமங்களுக்கு செல்லும்…

கோவை மாநகராட்சி மாமன்ற அலுவலகம் முன்பு அ.தி.மு.க கவுண்சிலர்கள் கண்டன ஆர்பாட்டம்,

சொத்து வரி உயர்வு, ட்ரோன் சர்வே உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கண்டித்து அ.தி.மு.க மாமன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் சர்மிளா சந்திரசேகர், ராமேஷ் உள்ளிட்டவர்கள் ட்ரோன், மற்றும் பதாகைகளை கையில் வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம்…