சென்னை மாநகராட்சியில் 506 ஆசிரியர் காலியிடங்கள்… வெளியான குட் நியூஸ்!!
Teacher Recruitment| மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், 300 பட்டதாரி ஆசிரியர்களும் 206 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். Source link
