பெண்களுக்கென நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம் : ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Last Updated:March 30, 2025 11:37 AM IST புதுச்சேரியில் 2000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். X பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம். புதுச்சேரி…
