அதன்படி நேற்று (அக்.21 ) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 12,000 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ. 96,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றும் கிராமுக்கு 300 குறைந்து ரூ.11,700 க்கும், ஒரு சவரன் ரூ.93,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
