Category: அரியலூர்

தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கபட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் எண் தற்காலிகமாக வழங்கப்படுகிறது, அதனை நிரந்தரமாக வழங்க…