Category: அரசியல்

வருமான வரி உச்சவரம்பு ஏமாற்று வேலை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பி.சண்முகம் பேச்சு.

மணப்பாறை, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதியளிப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பெரியார் சிலை திடலில் நடைபெற்றது. கட்சியின்…

பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு சொத்து உரிமை என அனைத்து துறைகளிலும் சம உரிமை அளிக்கப்படுவதால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியை விட நமது மாநிலம் இரண்டு மடங்குக்கு மேல் உள்ளது

மதுரை பை பாஸ் சாலையில் உள்ள துரைசாமி நகர் மக்க ள் நலச் சங்கத்தின் 28-வது ஆண்டு விழா 1.2.2025 அன்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்…