நீண்ட நாட்களாக போடப்படாத சாலை : பணிகளை விரைந்து முடிக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை !!!
கோவை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியான குறிச்சி பிரிவு பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணி தாமதமாக நடைபெற்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து…
