கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் சாலை : குண்டும், குழியுமாக இருப்பதால் ஏற்படும் விபத்துக்கள் – தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் !!!

கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் குண்டு, குழியாக சாலை இருப்பதால் தினசரி விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டி, உடனடியாக ஒரே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கோவை –…

ஏழை, எளிய பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு – துவக்கி வைத்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ !!!

கோவை மக்கள் சேவை மையம் சார்பாக சுயம் திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி வகுப்பு துவங்கும் விழா கோவை, காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்,…

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு: தமிழில் வழிபாடு நடத்த கோரிக்கை நிராகரிப்பு !!!

கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும் பிப்ரவரி 10-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், குடமுழுக்கின் போது வடமொழிக்கு இணையாக தமிழிலும் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. பேரூர் பட்டீஸ்வரர்…

தமிழ் வளர்ச்சித் துறை உலகத் தமிழ் சங்கம் குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் தமிழ் ஆசிரியர் மாணவர் புத்தாக்க பயிற்சி குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது இதில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூருகையில்

தமிழ் வளர்ச்சி துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் தமிழ் மொழி புத்தாக்க பயிற்சி சார்பில் கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் ஒத்துழைப்போடு தமிழ் ஆசிரியர் மற்றும் மாணவர் செல்வங்கள் இந்த நிகழ்ச்சியை துவக்கி உள்ளோம் பிறமொழிகள் ஆதிக்கம் காரணமாக…

காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு கோவை – பனாரஸ் சிறப்பு ரயில்

காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, கோவை – பனாரஸ் இடையே, சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாம் பதிப்பு வரும், 15 ம் தேதி துவங்குகிறது. உத்திரபிரதேசத்தின் வாரணாசியில், 10 நாட்கள் நடக்க…

கோவையில் மேம்பாலத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட வாகனங்கள் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகனங்களில் பயணித்தவர்கள்

கோவை, ராமநாதபுரம் பகுதி நகரின் மையப் பகுதியாக உள்ளது. இங்கு உள்ள ராமநாதபுரம் மேம்பாலத்தில் அடுத்தடுத்து சென்ற ஆம்புலன்ஸ் உள்பட நான்கு வாகனங்கள் ஒன்றுடன், ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.விபத்துக்கான காரணம்…

கோவையில் உள்ள முத்துநகர் செல்வவிநாயகர் கோவில் 25 ஆம் ஆண்டு விழா – பாரம்பரிய நடனமாடிய பெண்கள்

கோவை, நர்சநாயக்கன்பாளையம் முத்துநகர் செல்வவிநாயகர் கோவில் 25 ஆம் ஆண்டு விழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் வள்ளி, கும்மி ஆட்டம் மற்றும் கம்பத்து ஆட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன. சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை ஒரே மாதிரியான உடையில் வள்ளி…

நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வெளியீடு – கோவையில் ரசிகர்கள் மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.பிராட்வே சினிமா திரையரங்கில் அஜித் கேக் வைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்…

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இதில் நடிகராக அஜித்தும், நடிகையாக திரிஷாவும் நடித்துள்ளனர்.அதேபோல முன்னணி நடிகர்களான ரெஜினா, அர்ஜுன்,ஆரவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் திரைப்படம் இரண்டு வருட…

நாமக்கல் மாவட்டம் சிவியம்பாலையம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடை பெற்று வருகிறதுது

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் சிவியம்பாலையம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடை பெற்று வருகிறதுது அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடை பெற்று வருகிறதுது வருகின்ற 12.03. 25 புதன்கிழமை 10.00…

மதுரையில்உலகபுற்றுநோய்தினத்தன்றுபுற்றுநோயைஒருங்கிணைந்துஅறிவிப்போம்என்றதேசியப்பிரச்சாரம்தொடங்கப்பட்டது.

இந்த பிரச்சார நிகழ்வு நேரத்தில் மதுரை அப்போலோ மருத்துவ நிபுணர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். புற்று நோய் நிபுணர் டாக்டர் பி.கே. முத்துக் குமார சாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவில் புற்று நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக மத்திய அரசு…