மதுரையில் உலக புற்று நோய் தினத்தன்று புற்று நோயை ஒருங்கிணைந்து அறிவிப்போம் என்ற தேசியப் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.மதுரையில் உலக புற்று நோய் தினத்தன்று புற்று நோயை ஒருங்கிணைந்து அறிவிப்போம் என்ற தேசியப் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

இந்த பிரச்சார நிகழ்வு நேரத்தில் மதுரை அப்போலோ மருத்துவ நிபுணர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். புற்று நோய் நிபுணர் டாக்டர் பி.கே. முத்துக் குமார சாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில்

இந்தியாவில் புற்று நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக  மத்திய அரசு அறிவிக்க வேண்டும். புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான  சுங்க வரி ரத்து என்ற அறிவிப்பு வந்துள்ளதை வரவேற்கிறோம.;

புற்றுநோயை அறிவிக்கப்படும் நோயாக மத்திய அரசு அறிவிக்கும் பட்சத்தில் இந்த நோய்க்கான சிகிச்சை கட்டமைப்பும் மேம்படும்.

தமிழ்நாடு ஆந்திரா ஹரியானா கர்நாடகம் உள்பட 15 மாநிலங்கள் புற்று நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டி: டாக்டர் முத்துக்குமார சாமி  

இந்த செய்தியாளர் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனைகள்மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் Kபிரவீன் ராஜன்மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர்.P.K.முத்துகுமாரசாமிதேவானந்த், T.தீனதயாளன்அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் G. சதீஷ் ஸ்ரீனிவாசன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் Kமணிகண்டன் மற்றும் புற்றுநோயியல் ஒருங்கிணைப்பாளர் Jபிரேம் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *