குடியிருப்பு பகுதிக்குள் மறைந்திருக்கும் குடைவரை கோவில்.. திருச்சியில் ஒரு ஹிட்டன் ஸ்பாட்!
இந்த மலைக்கோட்டையில் ஆன்மிகத் தலங்கள் மட்டும் தான் உள்ளதா என எண்ணினால் அது தான் இல்லை. வரலாற்றின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில், கடந்தகாலச் சான்றுகளைத் தாங்கி நிற்கும் குடைவரைக் கோவில்களும் இங்குள்ளது. மலைமீது அமைந்துள்ள குடைவரைக் கோவில் பல்லவ மன்னன்…
