Category: கோவை

தாத்தா, அப்பா வண்டியும் இனி ஈஸியா EV ஆகும்.. அதும் நீங்களே உங்க EV வண்டியை ரெடி பண்ணலாம்..

இந்த சூழலில் மின்சார வாகனங்கள் மீதான மக்களின் நாட்டம் அதிகமாகி விட்டது. ஆனால் ஏற்கனவே பயன்படுத்தும் வாகனத்தை விட்டு புதிதாக லட்சங்களில் செலவு செய்து ஒரு புது வாகனத்தை வாங்குவதற்கும் மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகின்றது. இந்நிலையில் புவிக்கும் மக்களுக்கும் உதவும்…

ரயில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த ரயில்வே காவல் துறையினர் !!!

தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ரயில்கள் மூலம் போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. அதனை தடுக்கும் விதமாக ரயில்வே காவல் துறையினருடன், போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் அவ்வப் போது…

யானைக்கு அமைத்த மின்வெளியில் சிக்கி உயிரிழந்த கிளி – விசாரணையில் வனத் துறையினர்

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பயிரிடப்பட்டிருந்த பயிர்கள், வீடுகளில் வைக்கப்பட்டு உள்ள உணவுப் பொருள்கள் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த…

டைம் டிராவல் செய்ய ஆசைன்னா இங்க போங்க… காலத்துடன் கலந்த கடை… 35 ஆண்டு பாரம்பரியம்…

அப்படி நாம் கனவு கண்டதில் ஒன்று இல்லாமல் பல வாட்ச் வைத்துள்ளார் ஒருவர். கோவைச் சேர்ந்த இவரிடம் உள்ள வாட்ச்களை நாம் அணியும் போது கடந்த காலத்திற்கு நம்மைக் கூட்டிச் சென்று விடும். அப்படிப்பட்ட வித்தைக்குச் சொந்தக்காரர் தான் கோவையைச் சேர்ந்த…

கோவை குற்றாலம் பகுதியில் உணவு தேடி ஆக்ரோஷமாக உலா வந்த ஒற்றைக் காட்டு யானை : பட்டாசு சத்தம் கேட்டு வனப் பகுதிக்குள் சென்றது செல்போன் காட்சிகள் – சுற்றுலா பயணி எடுத்த வீடியோ வைரல் !!!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சிறுவாணி அடிவாரப் பகுதிகளான சாடிவயல் கோவை குற்றாலம் பகுதியை சுற்றி பழங்குடியினர் வாழும் மலை கிராமங்கள் உள்ளன. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் கோவை குற்றாலம் மற்றும் மலை கிராமங்களுக்கு செல்லும்…

கோவை மாநகராட்சி மாமன்ற அலுவலகம் முன்பு அ.தி.மு.க கவுண்சிலர்கள் கண்டன ஆர்பாட்டம்,

சொத்து வரி உயர்வு, ட்ரோன் சர்வே உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கண்டித்து அ.தி.மு.க மாமன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் சர்மிளா சந்திரசேகர், ராமேஷ் உள்ளிட்டவர்கள் ட்ரோன், மற்றும் பதாகைகளை கையில் வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம்…

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் குழந்தைகள் இடையே சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் போஸ்கோ சட்டத்தின் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆணையர் !!!

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காப்பி வித் கமிஷனர் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் மிடில் ஸ்கூல் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.மாநகர காவல் ஆணையாளர் சரவண…

கோவை விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம்: விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு

கோவையில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாமல் 25 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. இதேபோல், டெல்லியில் இருந்து கோவை…

கோவை, மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது – இரு ஆட்டோக்கள் பறிமுதல் !!!

கோவை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தெளபீக் உமர்(23).இவர் பள்ளி மாணவிகளை வீட்டில் அழைத்துச் சென்று பள்ளியில் சென்று விட்டு மீண்டும் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது,அவரது ஆட்டோவில் வந்த 14 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து…

கஞ்சா, குட்கா, பான் மசாலா, மாத்திரைகள் போன்ற போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுகிறதா ? : கோவை மாநகர காவல் துறையின் அதிரடி சோதனை – முன்னாள் குற்றவாளிகள் 8 பெயரைப் பிடித்து விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர் !!!

கோவை மாநகர காவல் இரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.சோதனையின் போது, ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து பார்சல் சர்வீஸ் சென்டர்கள், இரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரயில்வே பாதை ஆகிய பகுதிகள்,…