கோவையில் இன்று நடக்கிறது 8 மாவட்ட உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் ஆய்வு கூட்டம் – 8 அமைச்சர்கள் பங்கேற்பு !!!
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் 8 மாவட்டங்களை சேர்ந்த…
