Month: February 2025

பள்ளிகள் அளவிலான வில்வித்தை ரோலர் ஸ்கேட்டிங் போட்டி.

மணப்பாறை, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பள்ளிகள் அளவிலான வில்வித்தை மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தங்கம் வென்றார். மணப்பாறையில் மணப்பாறையில் பள்ளிகள் அளவிலான வில்வித்தை மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மணப்பாறைபட்டி…

மதுரை வலையங்குளத்தில் உள்ள திருவள்ளுவர்  வளர்ச்சிக் கழகம் சார்பில் 27-ம் வது திருவள்ளுவர் தின விழா

தமிழக அரசின் முதிர் தமிழறிஞர் விருது பெற்ற மூத்த தமிழறிஞர் கு. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமெரிக்காவில் உள்ள சிகாகோ பகுதி பேராசிரியர் தாமஸ் தமிழில் அழகாக உரையாற்றினார். அவர் தனது உரையில் கடந்த…

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை  மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிசேக விழா

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 6 தலைமுறையினரால் வழிபடப்படும் மதுரை பசுமலை அருள் மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிசேகம் இன்று நடைபெற்றது.கும்பாபிசேகத்தையொட்டி முன்னதாக ராமேஸ்வரம் கன்னியாகுமரி காசி போன்ற புனிதத் தலங்களில் இருந்து புனித நீர் கொண்டு…

பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு சொத்து உரிமை என அனைத்து துறைகளிலும் சம உரிமை அளிக்கப்படுவதால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியை விட நமது மாநிலம் இரண்டு மடங்குக்கு மேல் உள்ளது

மதுரை பை பாஸ் சாலையில் உள்ள துரைசாமி நகர் மக்க ள் நலச் சங்கத்தின் 28-வது ஆண்டு விழா 1.2.2025 அன்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்…

சுரபி அறக்கட்டளை மூலம் உதவி

சுரபி அறக்கட்டளை மூலம் உதவி கேட்ட திருமதி மல்லிகா அவர்களுக்கு மாநிலத் தலைவர் ராமநாதன் துணைத் தலைவர் சாய் சுரேஷ் மற்றும் உறுப்பினர் முகேஷ் அவர்கள் முன்னிலையில் காசோலை வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனர் கண்டுபிடித்த கணித தேற்றத்திற்கு உலக அளவில் அங்கீகாரம்-பல்கலையிலும் பாடம்

மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனர் ராசா கிளைமாக்சு கண்டுபிடித்த கணித தேற்றத்திற்கு உலக அளவில்அங்கீகாரம் கிடைத்துள்ளது மேலும் அவர் எழுதிய புத்தகம் தஞ்சை தமிழ் பல்கலையிலும் பாடமாகவைக்கப்பட்டுள்ளது.சாதனையாளரும் சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனருமான ராசா கிளைமாக்சு நமது செய்தியாளருக்கு அளித்தபேட்டி:மதுரையில் சி. இ.ஓ.ஏ…