Last Updated:
CISF வேலைவாய்ப்பு 2025: 1,161 காலிப்பணியிடங்கள் – ரூ.69,100 வரை சம்பளம்! இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்
CISF Recruitment: மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) பல்வேறு தொழில்துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,161 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. சமையல், தையல், பெயிண்டிங், பார்பர், சலவை, தச்சு வேலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் பெறலாம்.
First Published :
February 20, 2025 11:37 PM IST
