ஊர்க்காவல் படையில் சேர விருப்பமா? திருச்சி மாவட்ட இளைஞர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு...ஊர்க்காவல் படையில் சேர விருப்பமா? திருச்சி மாவட்ட இளைஞர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு...

திருச்சி மாவட்டம், ஊர்க்காவல் படை அமைப்பில் 53 ஆண் ஊர்க்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் என மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதில் ,சேர விருப்பமுள்ளவர்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5/- தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பெற்ற உறையுடன் “காவல் சார்பு ஆய்வாளர், ஊர்க்காவல்படை அலுவலகம், ஆயுதப்படை வளாகம், சுப்ரமணியபுரம், திருச்சி” என்ற முகவரிக்கு வரும் 22.09.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *