108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு

மருத்துவ உதவியாளர் பணி:இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் பி.எஸ்சி நர்சிங், ஜி.என்.எம், அல்லது டி.எம்.எல்.டி போன்ற மருத்துவப் படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 12 ஆம் வகுப்பில் அறிவியல் (Science) பிரிவில் (Biology, Zoology, Botany, Bio-Chemistry, Micro-biology, Bio-Technology) படித்தவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *