02

இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்- 2ம் கட்டமாக விண்ணப்பிக்கலாம்இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்- 2ம் கட்டமாக விண்ணப்பிக்கலாம்

சுய தொழிலில் பெண்கள் சிறந்து விளங்குவதை ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 8ம் தேதி, சென்னையில் துவக்கி வைத்தார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *