01
தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய அஞ்சல், கிராமின் டாக் சேவக்ஸ் (ஜிடிஎஸ்), கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்), டக் சேவக் பதவிகளுக்கான மொத்தம் 21,413 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

