TNPSC: ஒரு ரூபாய் செலவில்லாமல் குரூப் 2 பாஸ் ஆகலாம்..
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-II/IIA தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளது. Source link
