மாவட்ட அளவில் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணங்கள் மற்றும் ) வலை அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்களில் – குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். எனவே, ஆர்வமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுயவிபரங்களை வருகின்ற 18.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் தரை தளம், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு நேரிலோ,

