வாலிபால் இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பி சென்னை அணி | all india civil services volleyball tournament final
சென்னை: அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆர்எஸ்பி சென்னை 25-20, 25-23, 25-20 என்ற செட்…
