இந்தப் பணியிடங்கள் முழுக்க விளையாட்டுத் துறையினருக்கென அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இறகு பந்து, கூடை பந்து, குத்துச் சண்டை, கால் பந்து, ஜூடோ, நீச்சல், துப்பாக்கி சுடுதல், கபாடி, உள்ளிட்ட 30 விளையாட்டு பிரிவுகளில் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

