04
செலோசியா, மல்லிகை, செண்டுமல்லி, சம்பங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி, ஆஸ்டர், பெட்டூனியா, ஜினியா, டேலியா, சால்வியா, ரோஜா, கார்னேசன், ஆர்க்கிட், ஆந்தூரியம், லில்லியம், ஜெர்பெரா, லிஸியான்தஸ், ஹெலிகோனியா, ஜிப்ஸோபில்லா, ஸ்டேடிஸ் மற்றும் சொர்கத்து பறவை போன்ற கொய் மலர் என சுமார் 2 லட்சம் மலர்களைக் கொண்டு இந்த மலர் கண்காட்சியில் வானவில், பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல்வேறு கலைநயம் மிக்க வடிவங்கள் அமைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

