கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குடமுழுக்கு: தமிழில் வழிபாடு நடத்த கோரிக்கை நிராகரிப்பு !!!
கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும் பிப்ரவரி 10-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், குடமுழுக்கின் போது வடமொழிக்கு இணையாக தமிழிலும் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. பேரூர் பட்டீஸ்வரர்…
