03
இதுதொடர்பாக, மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, மாநகராட்சிப் பகுதிகளில் வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் அடிப்படை வளர்ச்சித் திட்டப் பணிகள் செய்யப்படுகின்றது.

