108 ஆம்புலன்சில் பணி வாய்ப்பு!! மாதம் ஊதியம் ரூ.24,000 – உள்ளூரில் வேலை உறுதி… | வேலைவாய்ப்பு
மருத்துவ உதவியாளர் பணி:இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, நீங்கள் பி.எஸ்சி நர்சிங், ஜி.என்.எம், அல்லது டி.எம்.எல்.டி போன்ற மருத்துவப் படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 12 ஆம் வகுப்பில் அறிவியல் (Science) பிரிவில் (Biology, Zoology, Botany, Bio-Chemistry, Micro-biology, Bio-Technology)…
