அரசு வேலை தேடுபவர்களா நீங்கள்.? குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் ரூ.18,536 சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.!!
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 14 மாவட்டங்களில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. Source link
