Category: விளையாட்டு

“கிரிக்கெட் என்பது வரவு – செலவு பார்க்கும் இடமல்ல” – மதுரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு | Ashwin Ravichandran in Madurai

மதுரை: கிரிக்கெட் என்பது வரவு – செலவு பார்க்கும் இடமல்ல என, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறினார். மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்க 65-வது ஆண்டு விழா கருப்பாயூரணியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருதுபெற்ற இந்திய…

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை வெளியீடு! | IPL 2025 season full match schedule released

மும்பை: 2025-ல் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. ஐபிஎல் சீசன் தொடருக்கான முழு அட்டவணை நேற்று ஐபிஎல்…

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார் முஜிப் உர் ரஹ்மான்! | Mujeeb ur Rahman joins Mumbai Indians squad for ipl 2025

மும்பை: ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜிப் உர் ரஹ்மான் இணைந்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 5 முறை பட்டம் வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. இறுதி போட்டிக்கு வந்த 5 முறையும் அந்த அணி…

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கேப்டனின் உதயம் | மறக்க முடியுமா? | about sri lankas first test match was explained

பிப்ரவரி 17, 1982… 43 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினம் இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்தது. கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றைய தினம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கியது. இலங்கை…

ஆர்எஸ்பி சென்னை அணிகள் சாம்பியன் | volley ball Chennai Teams Champion

சென்னை: அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான இறுதிப் போட்டியில் ஆர்எஸ்பி சென்னை 25-09, 25-17, 25-15 என்ற செட் கணக்கில் ஆர்எஸ்பி பெங்களூரு அணியை வீழ்த்தி…

ஹாக்கியில் இந்திய அணி தோல்வி | Indian team loses in hockey

புவனேஷ்வர்: மகளிருக்கான எஃப்ஐஹெச் புரோ ஹாக் லீக்கில் நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் பல்ஜீத் கவுர் (19-வது…

பிரிட்டிஷ் கார் பந்தயத்தில் எம்ஆர்எஃப் | MRF in British rally championship car racing

Last Updated : 19 Feb, 2025 08:06 AM Published : 19 Feb 2025 08:06 AM Last Updated : 19 Feb 2025 08:06 AM சென்னை: பிரிட்டிஷ் ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2025-ம்…

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூஸிலாந்து மோதல் | ICC Champions Trophy Cricket Begins Today in pakistan and india palying in dubai

கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய…

“எனக்கு ஏஜெண்ட் கிடையாது… என் கிரிக்கெட்தான் எனக்கு பிஆர்!” – ரஹானே பளார் | Rahane explains about pr team and indian cricket

இன்றைய கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கென்று பொதுத் தொடர்பு முகவர்களை, நிறுவனங்களை தங்களது விளம்பரங்களுக்காக வைத்துக் கொள்வது வழக்கமாகி வருகிறது. ஆனால் அத்தகைய பி.ஆர்.கள் இல்லாத ஒரு நட்சத்திர வீரர் இருக்கிறார் என்றால் அது அஜிங்கிய ரஹானேதான். சமீபத்தில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே…

கராச்சியில் பறக்காத இந்திய கொடி: சர்ச்சைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் | Pakistan Cricket Board clarifies controversy on India flag not flying in Karachi

கராச்சி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் புதன்கிழமை (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நாட்டின் கொடியை தவிர்த்து தொடரில்…